சங்கீதம்
117:1 எல்லா ஜாதிகளே, கர்த்தரைத் துதியுங்கள்; எல்லா ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
117:2 அவருடைய கிருபை நம்மேல் பெரிதாயிருக்கிறது; கர்த்தருடைய சத்தியமும்.
என்றென்றும் நிலைத்திருக்கும். கர்த்தரைத் துதியுங்கள்.